25 வது நாளை எட்டும் மாணவர்களின் போராட்டம்!
போர்ட்டரிக்கோ பல்கலைக் கழகத்தின் மாணவர்களின் போராட்டம் 25 வது நாளை எட்டியுள்ளது!
இரவு 11 மணிக்கும் தொடரும் மாணவர்களின் போராட்டம்!!!
தமிழக மாணவர்கள் புதிய போராட்ட முறைகளை கற்றுக்கொள்வார்களா?
நான் என்னைப்பற்றி கூறுவதை விட மற்றவர் கூறுவதே சிறந்தது.
போர்ட்டரிக்கோ பல்கலைக் கழகத்தின் மாணவர்களின் போராட்டம் 25 வது நாளை எட்டியுள்ளது!
இரவு 11 மணிக்கும் தொடரும் மாணவர்களின் போராட்டம்!!!
தமிழக மாணவர்கள் புதிய போராட்ட முறைகளை கற்றுக்கொள்வார்களா?
Posted by தேரியூரான் at 10:19 AM 0 comments
போர்ட்டரிக்கோ பல்கலைக் கழகத்தின் மாணவர்களின் போராட்டம் 25 வது நாளை எட்டியுள்ளது!
தமிழக மாணவர்கள் புதிய போராட்ட முறைகளை கற்றுக்கொள்வார்களா?
Posted by தேரியூரான் at 9:49 PM 0 comments
போர்ட்டரிக்கோ பல்கலைக் கழகத்தின் மாணவர்களின் போராட்டம் 19 வது நாளை எட்டியுள்ளது!
திரளான மாணவிகள் பங்கேற்றது சிறப்பானது.
தமிழக மாணவர்கள் புதிய போராட்ட முறைகளை கற்றுக்கொள்வார்களா?
Posted by தேரியூரான் at 10:46 PM 0 comments
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளை நினைவுருவோம்!!!
Posted by தேரியூரான் at 8:32 PM 0 comments
இலங்கை தமிழர் பிரச்சினையில் அனைத்துலக நாடுகள் தலையிட வேண்டுமா? வேண்டாமா? - என்று சி.என்.என் ஓட்டெடுப்பு.
ஓட்டெடுப்பிற்கு பின்வரும் தொடர்பை சொடுக்கவும்.
http://internationaldesk.blogs.cnn.com/
Posted by தேரியூரான் at 4:46 PM 1 comments
கண்கொள்ளா காட்சி!!!- தமிழனின் முதுகெலும்பு நிமிர்கிறது.
Posted by தேரியூரான் at 4:23 PM 1 comments
தூ!!! மானங்கெட்டவனே!!!
மரத்தமிழன் காமராசனை தூற்றியதால் தென்தமிழகத்தில் காணாமல் போன நீ, உன் ஈழத்தமிழர் விரோதப்போக்கால் தமிழகத்தில் இருந்து காணாமல் போகும் தூரம் வெகுதொலைவில் இல்லை!!!
தெனவெடுத்த தினமலரின் (ம்) பேச்சு இங்கே!!
http://dinamalar.com/fpnnews.asp?News_id=3027&cls=ரொவ௪
மரத்தமிழன் சீமானின் வீரப்பேச்சு இங்கே!
http://seemaan.wordpress.com/2009/02/17/seemaan-periyar-dk/
Posted by தேரியூரான் at 5:07 PM 0 comments