Saturday, October 25, 2008

தேரியூரான் கைது?

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான தமிழ் வலைப்பதிவர்களையும் கைது செய்ய தமிழக அரசு முன் வருமா???

சீமான் மற்றும் அமீர் அவர்களின் உரையை தார்மீகமாக ஆதரிக்கும் என்னைப் போன்ற வலைப்பதிவர்களையும் கைது செய்ய வேண்டியது தானே!!!

என்னடா நடக்கிறது தமிழ்நாட்டிலே!!!










http://www.kumudam.com/webtv_streaming.php?type=Politics&catid=38&strid=3586%20&leftid=2

1 comment:

அப்புச்சி said...

ஈழ தமிழ் மக்களுக்காக நீங்கள் காட்டும் அன்புக்கு முதலில் நன்றி சகோதரா என்னால் முடிந்த எனது வலை பதிவில் முயற்சித்துள்ளேன் இயலுமானால் அதனை தெரிந்த நண்பர்களிற்கு எடுத்து செல்லுங்கள்
அன்புடன்
அப்புச்சி