Thursday, November 13, 2008

பார்ப்பனர்- மென்பொருள் வல்லுனர்-tvrk - என்னயா சொல்ல வர்ர!!!

பார்ப்பனர்கள் என்ன உழைத்தா முன்னேறினார்கள்!!!

அவர்களை ஏன் மென்பொருள் வல்லுனர்களுடன் தொடர்புபடுத்துகிறார்? - தமிழா.. தமிழா... எழுத்தாளர்.

இதுதான் சந்துல சிந்து பாடுரதா!!!

இங்கே அவர் கூறியது..
http://tvrk.blogspot.com/2008/11/blog-post_4264.html

//பார்ப்பனர்களுக்கு அடுத்து இப்போது தாக்கப்படுபவர்களாக..இவர்கள் இருக்கிறார்கள்..//

//சமீப காலமாக..மென்பொருள் வல்லுனர்களைப் பற்றி பத்திரிகைகள் மனம் போனபடி எழுதி வருகின்றன..//

//இப்படி எல்லாம் அவர்கள்மீது பொறாமை படும் நண்பர்களே...அந்த நிலைக்கு வர ..அவனது உழைப்பு ..மென்டல் டென்ஷன் ஆகியவை எவ்வளவு இருந்திருக்கும்...அதை எண்ணிப்பாருங்கள்.ஒரு படத்தில் நடிக்க கோடிகணக்கில்..நீங்கள் வாங்கும்போது...மாத உழைப்புக்கு 85000 வாங்குவது கூடாதா?(இப்பணத்தில்..வருமான வரி..படிக்க வாங்கிய வங்கி கடன் மாதத் தவணை..அவனது மருத்துவசெலவு ஆகியவை போக)..அவன் வீட்டுக்கு எடுத்துப் போகும் சம்பளம்..பாதி கூட தேறாது.//

No comments: